3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

 

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

பிலவ வருடம் I ஆடி 18 I செவ்வாய்கிழமை I ஆகஸ்ட் 3, 2021

இன்றைய ராசி பலன்!

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திருப்தியான மனநிலை காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. கவனச்சிதறல் அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

ரிஷபம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமுகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

மிதுனம்

அதிக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிதல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

கடகம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் வளர்ச்சியானதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். செயல்களில் வீரியம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

கன்னி

மனதை ஒருநிலைப்படுத்தி, வீண் ஆசை, எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம். அன்றாட வேலையாக இருந்தாலும் அதிக கவனத்துடன் செய்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியோடு இருக்க உணர்வுகளைக் கட்டுப்படுப்படுத்துவது அவசியம். தேவைகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். எளிதில் வெற்றி கிட்டும். இதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். மகிழ்ச்சியாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். மன அழுத்தம் வேலையை பாதிப்படைய செய்யும். குடும்பத்தில் அமைதி நிலைக்க நட்புறவை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். இருக்கும் பணத்தைக் கொண்டு திருப்தியாக இருப்பீர்கள்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. மனதில் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. எதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை குறைவு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். இது கவலையை அதிகரிக்கச் செய்யும்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

கும்பம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வெற்றிக்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு வலுப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

3-8-2021 தினப்பலன் – இன்று மனதை கட்டுப்படுத்துவது நல்லது!

மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் ஆர்வமுடையதாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். திருப்திகரமான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். முதலீடு தொடர்பான முடிவு எடுக்கலாம்.

toptamilnews.com