28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

 

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

பிலவ வருடம் I ஆடி 12 I புதன்கிழமை I ஜூலை 28, 2021

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

28-7-2021 இன்றைய ராசி பலன்!

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

ரிஷபம்

இலக்குகள் நிறைவேறும் நாளாக இருக்கும்.  முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைய சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். பணப் புழக்கம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

மிதுனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். நிதானத்தை கைவிடாமல் அமைதியாக செயல்படுவது நல்லது. வேலை தொழில் சூழல் சிறப்பாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். ஓரளவுக்குப் பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

கடகம்

சவாலான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை, புத்திசாலித்தனத்துடன் அவற்றை எதிர்கொள்ளலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்காது. கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம். பணப் பற்றாக்குறை கவலையை ஏற்படுத்தலாம்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

சிம்மம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் விடா முயற்சி காரணமாக வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். வெற்றி பெற முதல் அடியை எடுத்து வைய்யுங்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ அமைதியாக இருப்பது நல்லது. நிதிநிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள செலவுகள் அதிகரிக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

துலாம்

இன்று வளர்ச்சிக்கான காணப்படும். தன்னம்பிக்கை, மன உறுதி அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திருப்திகரமான மனநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வது நல்லது.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

விருச்சிகம்

இன்றைய தினம்  சாதகமான சூழல் இருக்காது. வேலை, தொழிலில் விரும்பத் தகாத சூழல் வரலாம். கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

தனுசு

சாதகமானநாளாக இருக்கும். வெற்றிகளை, லாபங்களை குவிப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு குறித்த நேரத்துக்கு முன்பு முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்புள்ளது.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

மகரம்

மனக் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலையில் விரும்பத்தகுந்த சூழல் இருக்காது. குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத அளவுக்கு மனதில் குழப்பம் எழும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படும். செலவு அதிகரிக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

கும்பம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான போக்கு நிலவும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். செலவு அதிகரிக்கும்.

28-7-2021 தினப்பலன் – நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது!

மீனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். தடைகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கணவன் – மனைவி இடையே  மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும்.

toptamilnews.com