16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

 

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆவணி 31 I வியாழக்கிழமை I செப்டம்பர் 16, 2021

இன்றைய ராசி பலன்!

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

மேஷம்

கடினமான நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலை சூழல் பலன் கொண்டதாக இருக்காது திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம், கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். வேலையைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

கடகம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை சுமாராக இருக்கும். சிறு கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

சிம்மம்

போராட்டமான நாளாக இருக்கும். வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை சூழல் பதற்றமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் குற்றம் குறைகளை காண்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி நிலையை சமாளிக்க திட்டமிடுவது அவசியம்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

கன்னி

எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் மந்தமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைந்து காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

துலாம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

நிதானத்துடன் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். செயல்களில் கூடுதல் கவனம், கண்காணிப்பு தேவை. வேலை சூழல் சுமாராக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே சூடான விவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்காது. மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் அகந்தை போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

மகரம்

மனக் குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலையில் மிதமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உணர்ச்சி பெருக்கான சூழல் காணப்படும். இதனால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

கும்பம்

சாதகமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

16-9-2021 தினப்பலன் – போராட்டமான நாளாக இருக்கும்!

மீனம்

புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

toptamilnews.com