14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

 

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆவணி 29 I செவ்வாய்க்கிழமை I செப்டம்பர் 14, 2021

இன்றைய ராசி பலன்!

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

மேஷம்

தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். சாதகமான நாளாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். மகிழ்ச்சியைத் தக்க வைக்க மனம் திறந்து பேசுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சீரான நாளாக இருக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

மிதுனம்

கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமான நாளாக மாற்றலாம். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் நேர்மையுடன் நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். சௌகரியம் குறைந்து காணப்படும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்னையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை சூழல் சவாலாக இருக்கும். அனைத்தையும் திறமையாக கையாளுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவு செய்வீர்கள்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

துலாம்

கடினமான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வீண் உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ மனம் விட்டுப் பேசுவது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

மந்தமான நாளாக இருக்கும். மன அமைதி பெற ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது நல்லது. வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். வேலையில் நாட்டமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

தனுசு

அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வார்த்தைப் பிரயோகம் காரணமாக சண்டை, மன வருத்தம் ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

மகரம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். எடுத்து வைக்கும் சிறு முயற்சிகளுக்குக் கூட சிறப்பான பலனைப் பெறுவீர்கள். வேலை சூழல் வாய்ப்பு நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை வளர்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். முதலீடு செய்ய ஏற்ற நாள்.

14-9-2021 தினப்பலன் – கடினமான நாளாக இருக்கும்!

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை ஓரளவுக்கு சாதகமான நாளாக மாற்றலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகமாக இருக்கும்.

toptamilnews.com