29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

 

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 15 I சனிக்கிழமை I மே 29, 2021

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

மேஷம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். சாதகமான பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வேலைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய தினம் இன்று. மனதை ஆன்மிக காரியங்களில் பக்கம் திருப்புவது நன்மையைத் தரும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, புத்துணர்வு அதிகரிக்கும். வேலையில் சிறப்பான சூழல் நிலவும். சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

கடகம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எதிர் பாராத பலன்கள் கிடைக்கும். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். அதிருப்தி மனநிலை நிலவும். குடும்பத்தில் அமைதி காணப்படும். அனுசரித்துச் செல்வதன் மூலம் வாழ்க்கைத் துணையுடன் அமைதியை பேணலாம். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

சிம்மம்

நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். மனதில் குழப்பம், சஞ்சலம் ஏற்படும். வீண் குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். வேலையில் நாட்டம் குறையும். இதனால் வழக்கமான வேலையைக் கூட முடிக்க முடியாமல் மனம் அலைபாயும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லிணக்கத்தை பராமரிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

கன்னி

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நன்மைகள் நிறைந்து காணப்படும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் திருப்திகரமான மனநிலை நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

துலாம்

முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாக இருக்கும். திட்டமிட்டு இன்றைய தினத்தில் செயல்படுத்தத் தொடங்குங்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் மோதலைத் தவிர்க்க கவனத்துடன் பேசுவது நல்லது. பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

தனுசு

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் பிரச்னைகள் வரலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு கரையலாம்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் மனதை செலுத்துவதன் மூலம் அமைதி பெறலாம். வேலையில் இடையூறுகள் ஏற்படும். இருப்பினும் வேலையை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கூடுதல் செலவு ஏற்படும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, உற்சாகம் கரைபுரண்டோடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்த காரியத்தை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

29-5-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்!

மீனம்

கடினமான நாளாக இருக்கும். இலக்கை அடைய கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலையில் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் மன அமைதி குறையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே உற்சாகம் குறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பைத் தவிர்க்க கூடுதல் கவனம் தேவை.

toptamilnews.com