26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

 

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 12 I புதன்கிழமை I மே 26, 2021

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று சுமாரான நாளாக இருக்கும். பொழுது போக்கில் நேரத்தை செலவிடுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும். இது கவலையை அதிகரிக்கச் செய்யும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

ரிஷபம்

சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். அன்பு அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

மிதுனம்

அமைதியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவே திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வேலையில் திறமை வெளிப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நட்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். தடைகள் பலவற்றைச் சந்திக்க நேரிடலாம். மனதில் குழப்பம், அமைதியின்மை ஏற்படும். வேலையில் சௌகரியமான சூழல் இருக்காது. வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. அதிக செலவு ஏற்படும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தடைகளை சந்திக்க நேரிடும். வேலையில் கடினமான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை ஓரளவுக்கு சமாளிக்கலாம். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்புள்ளது.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

கன்னி

அமைதியான நாளாக இருக்கும். திருப்தியான மனநிலை இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். முழு ஆற்றலுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். இதன் காரணமாக உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். வேலை சூழல் சவாலானதாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நட்பான அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லிணக்கத்தைப் பேணலாம். பணப் புழக்கம் சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயம் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் மனம் ஈடுபடாது. இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் அவதியுறுவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

மகரம்

சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். புரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பணப் புழக்கம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

கும்பம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுக்கான வேலையை விரைந்து முடிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் உறுதி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். பிணைப்பு வலுப்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை உயரும்.

26-5-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்த நாளாக இருக்கும்!

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய தினத்தை சாதகமானதாக மாற்றலாம். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடலாம். இதன் காரணமாக தவறுகள் நேரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.