22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

 

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 10 I திங்கட்கிழமை I பிப்ரவரி 22, 2021

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மேஷம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய தினம் எடுக்கலாம். வேலை, தொழிலில் வெற்றிகளை குவிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவு காரணமாக மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். அன்றாடம் வழக்கமாக செய்யும் வேலைகளை மட்டும் செய்வது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். சிலருக்கு எதிர்பாராத திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வீண் செலவு, பண இழப்பு கூட ஏற்படலாம்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மிதுனம்

குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும். மனதில் அமைதி குறையும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கடகம்

உணர்ச்சிப் பெருக்கான நாளாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. பணியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி தவறான புரிதல் ஏற்படும். பண வரவுக்கு குறைந்த வாய்ப்பு உள்ளது. செலவு அதிகரிக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கன்னி

மனதில் அமைதியின்மை ஏற்படும். புதிய முயற்சிகளை, முடிவுகளை இன்றைய தினத்தில் தொடங்க வேண்டாம். வேலையில் தடைகள் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்க நட்புடன் இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

துலாம்

இன்று சங்கடமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரச்னைகள் உங்கள் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு இருக்கும். எது வந்தாலும் அதை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதம் எழலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

கடினமான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வேலையில் குழப்பம் நிலவும். சக பணியாளர்களால் வீண் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். சிலருக்கு பண வரவு இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

தனுசு

சுறுசுறுப்பான நாளாக இன்றைய தினம் இருக்காது. மனதில் சோர்வு அதிகரிக்கும். வேலையில் நாட்டம் இருக்காது. மந்தமான சூழல் ஏற்படும். இதன் காரணமாக வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். அலுவலகத்தில் கெட்ட பெயர் வரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு, அன்னியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மகரம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். வேலையில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். நீண்ட நாள் பாக்கி உள்ளிட்டவை வந்து சேரும்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கும்பம்

இன்று கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை, தொழிலில் திருப்தியான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் நிலை வரலாம்.

22-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மீனம்

இன்றைய தினம் சற்று சிக்கல் மிகுந்ததாக இருக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு இருக்காது. இதனால் வேலையில் சிக்கல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்காது. பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. சேமிப்பு குறையும்.