20/06/2021- இன்றைய ராசிபலன்

 

20/06/2021- இன்றைய ராசிபலன்

மேஷம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


சோதனைக்குரிய நாளாக இருக்கும். தவறான புரிதல் காரணமாக உறவினர்கள், நண்பர்களிடம் பிரச்னை ஏற்படலாம். எனவே, பேசும்போது தெளிவாக, கவனத்துடன் பேசுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

ரிஷபம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வேலை சூழல் சாதாரணமாக இருக்கும். பதற்றம் அதிகரிக்கும். அதன் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நட்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும்.

மிதுனம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். விரைந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


கோபத்தைக் கட்டுப்படுத்தினால் இன்றைய தினம் சிறப்பானதாக அமையும். அமைதியாக இருப்பது லட்சியங்கள் நிறைவேற உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே இனிமையான சூழல் இருக்கும். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது.

சிம்மம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


வளர்ச்சியில் தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். வேலையில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் விருப்பப்படி நடப்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

20/06/2021- இன்றைய ராசிபலன்


மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதீத உற்சாகம் காணப்படும். இதன் காரணமாக முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழுவதைத் தடுக்க விட்டுக்கொடுப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


வெற்றிகரமான நாளாக இருக்கும். வெற்றியை அனுபவிக்க விடாமுயற்சி அவசியம். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


சுமாரான நாளாக இருக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி செயல்படுவது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

தனுசு

20/06/2021- இன்றைய ராசிபலன்


ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். மற்றவர்களுடன் நட்புறவைப் பேணுவது நல்லது. வேலையில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பதும் செலவழிப்பதும் உங்கள் கையில்!

மகரம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம், தன்னம்பிக்கை குறைவு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதை ஒதுக்கித்தள்ளி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


குழப்பமான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை ஏற்படுத்துவது நல்லது. வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் நல்லுறவு நிலவும். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

மீனம்

20/06/2021- இன்றைய ராசிபலன்


மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். ஆற்றல் நிறைந்து காணப்படும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.