19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

 

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 6 I திங்கட்கிழமை I ஏப்ரல் 19, 2021

இன்றைய ராசி பலன்!

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மேஷம்

முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். இலக்குகளை நிர்ணயித்துத் திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான பலனை பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

இன்றைய தினம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். பொறுமையாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவ வெளிப்படையாக பேசுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத்தட்டுப்பாடு ஏற்படலாம்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான போக்கு காணப்படும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு மேம்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

சிம்மம்

அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான போக்கு காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். நிதானத்தைத் தவறவிட வேண்டாம். சூழ்நிலையை புத்திசாலித்தனத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

துலாம்

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். வார்த்தைகளில் கவனம் தேவை. வேலையில் திருப்திகரமான சூழல் இருக்காது. உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் இரண்டும் கலந்த நாளாக இருக்கும். நிதானமாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். விட்டுக்கொடுப்பதன் மூலம் வேலையில் சாதகமான சூழலை உருவாக்கலாம். குடும்பத்தில் குழப்பமான சூழ் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். பணப்புழக்கம் சிறிதளவு சாதகமாக இருக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக, குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். உங்கள் வேலைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண வரவு வரலாம், வராமலும் போகலாம். மனம் தளர வேண்டாம்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மகரம்

சுமூகமான நாளாக இருக்கும். வளர்ச்சிகளைக் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

கும்பம்

சீரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கவனக் குறைவு காரணமாக வேலைகள் தவறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் கனிவாக நடந்துகொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

19-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்!

மீனம்

மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். செய்யும் வேலையில் கவனம் வைப்பது நல்லது. வேலையில் ஆர்வம் இருக்காது. இதனால் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் அமைதி, மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். பணப் பற்றாக்குறை இருக்கும்.

toptamilnews.com