19-2-2021 தினப்பலன் – சோதனையான நாளாக இருக்கும்!

 

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 7 I வெள்ளிக் கிழமை I பிப்ரவரி 19, 2021

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

மேஷம்

ஓரளவுக்குச் சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். ஓரளவுக்கு பண வரவு இருக்கும்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வேலை, தொழில் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உழைப்பின் மூலம் உயர்வை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படும். கணவன் மனைவி இடையே இடைவெளி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மன உறுதி அதிகரிக்கும். வேலை தொழில் சிறப்பாக நடைபெறும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் வார்த்தையில் கவனம் தேவை. பணத் தேவை இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

கடகம்

மிதமான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். எனவே, கவனத்துடன் முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையை புதிய ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

சிம்மம்

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.  உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

கன்னி

கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

துலாம்

சாதகமான, மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை பளு அதிகரித்தாலும் அதை எளிதாக எதிர்கொள்வீர்கள். உடன் வேலை பார்ப்பவர்களுடன் கவனமாக இருப்பது நல்லது. கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கவனம் தேவை.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் வெற்றிகளை அனுபவிப்பீர்கள். இன்று தொடங்கும் காரியம் சாதகமாகவே முடியும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் உள்ளது. கணன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

தனுசு

இன்றைய தினம் கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு பிரச்னை வரலாம். நிதானத்தை கடைப்பிடித்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள், பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

மகரம்

அனுகூலமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தைரியம், அமைதி அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே இடைவெளி குறையும். நட்பான, மகிழ்ச்சியான மனநிலை அதிகரிக்கும். நிதி விஷயத்தில் சாதகமோ பாதகமோ இல்லை.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

கும்பம்

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான மனநிலை நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. சேமிப்பு கரையலாம்.

19-2-2021 தினப்பலன் –  சோதனையான நாளாக இருக்கும்!

மீனம்

நம்பிக்கையான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் சாதகமான பலனைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.