19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

 

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

சார்வரி ஆண்டு I தை 6 I செவ்வாய் கிழமை I ஜனவரி 19, 2021

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் நாளாக அமையும். பணியில் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் எழும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இன்று மற்றவர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

ரிஷபம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

தன்னம்பிக்கை வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் – மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு மறையும். நிதானத்தைக் கைவிட வேண்டாம். வீண் செலவு அதிகரிக்கலாம் என்பதால் கவனம் தேவை.

மிதுனம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

இன்று பிற்பகலுக்குப் பிறகு உற்சாகமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம், லாபம் இருக்கும். பெற்றோருடன் வீண் மன வருத்தம் ஏற்படலாம். துணைவருடன் உணர்வுப் பூர்வமாக நடந்துகொள்வீர்கள். பணவரவு இருப்பதால், பண விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். மன உறுதியும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே ஏற்பட்டிருந்த மன வருத்தம் நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்றாலும் இன்று பிற்பகலுக்கு முன்பாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

சிம்மம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

இன்று நிதானமாக, திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வேலை, தொழில் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவைத் தவிர்க்க அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

கன்னி

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

புதிய முயற்சிகள் வெற்றிபெறும் நாள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள், தொழிலில் சக போட்டியாளர்களால் பிரச்னைகள் வரும். இருப்பினும் அதை எளிதாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் வீண் சண்டைகள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கலாம்.

துலாம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

முன்னேற்றம் காணும் நாளாக அமையும். சக பணியாளர்களுடன் இருந்த பிரச்னை விலகும். பொறுமையாக இருந்து நல்லுறவைப் பேணுவது நல்லது. துணைவரின் எண்ணம் புரிந்து நடந்துகொள்ளுங்கள். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

விருச்சிகம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பிற்பகலுக்குப் பிறகு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பண வரவு இருக்கும். குடும்பத்தினருக்காக செலவு செய்வீர்கள்.

தனுசு

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

இழுபறியான நாளாக இருக்கும். வெற்றிபெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். துணைவருடன் இருந்த சண்டை சச்சரவு நீங்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீண் செலவு காரணமாக மன வருத்தம் அதிகரிக்கும்.

மகரம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உற்சாகம், உணர்ச்சிப் பெருக்கு காரணமாக கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண புழக்கம் அதிகரிக்கும். வீண் செலவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

கும்பம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

அலைச்சல் மிக்க நாளாக அமையும். புதிய முயற்சிகள், முக்கிய முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். செலவும் அதிகரிக்கும்.

மீனம்

19-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள் இன்று!

புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணியிடத்தில் மதிப்பு உயரும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் இனிமையான பொழுது அமையும். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். திடீர் செலவு ஏற்பட்டு சேமிப்பு கரையலாம்.