17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 3 I சனிக்கிழமை I மே 17, 2021

இன்றைய ராசி பலன்!

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மேஷம்

இன்றைய தினம் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிட்டாலும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் வெற்றியைக் காண்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் தெளிவு, தன்னம்பிக்கை ஏற்படும். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய வேலையை விரைவாக முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் மன நிறைவைக் காணலாம். பணப் புழக்கம் இருக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கடகம்

மன அமைதி சற்று குறைந்து காணப்படும். இதன் காரணமாக எந்த காரியத்திலும் முழு மனதுடன் ஈடுபட முடியாமல் திணறுவீர்கள். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் இருக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். நிதானத்தை மட்டும் இழந்துவிட வேண்டாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். எடுத்த முடிவுகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பீர்கள். எனவே, முடிவெடுக்கும் முன்பு தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. உங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான மனநிலை நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கன்னி

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். இறங்கும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலைக்கான வாய்ப்புள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

துலாம்

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரித்தாலும் முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே காதல் அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். இந்த மனநிலையை விலக்கி, உற்சாகமான மனநிலையை ஏற்படுத்துவது நல்லது. குடும்பத்தில் நிம்மதி சற்று குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம். வேலையில் தடைகள், தடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மகரம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். கூடுதலை உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைக்காகச் செலவு செய்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கும்பம்

சில சங்கடமான செய்திகள் வரலாம். எனவே, மனதில் விரக்தி போன்ற உணர்வுகள் ஏற்படுவதைத் தவிர்த்து அமைதியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணப் புழக்கம் சாதகமாக இருக்காது.

17-5-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மீனம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய தினம் இன்று. முடிந்துபோன விஷயங்களைப் பற்றி சிந்திப்பதைத் தவிர்ப்பது நல்லது. கவனக் குறைவு இருக்கும். இதன் காரணமாக செய்யும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு நிலவும். பண வரவு இருக்கும். ஆனால் அது போதுமானதாக இருக்காது. வரவுக்கு மீறி செலவு இருக்கும்.

toptamilnews.com