16-7-2021 தினப்பலன் – சோதனையான நாளாக இருக்கும்!

 

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 32 I வெள்ளிக்கிழமை I ஜூலை 16, 2021

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

இன்றைய ராசிபலன்

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

மேஷம்

சுமுகமான நாளாக இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வளர்ச்சிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை, தொழில் சூழல் திருப்திகரமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு நிலவும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். சவால்கள் பலவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் நிலவும். குடும்பத்தில் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

கடகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மறைந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும். வேலை, தொழில் சூழல் செயல்திறன் மிக்கதாக இருக்கும். திறமைகளை நிரூபிக்கக் கடுமையாகப் போராடுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. கவனத்துடன் செலவு செய்வது நல்லது.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. வேலை சூழல் சிறப்பாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது கடினமாக இருக்கும். குடும்பத்தில் நட்புறவு குறைந்து காணப்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

கன்னி

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் வரலாம். வேலை, தொழில் சூழல் கடினமாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். இதனால் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். குடும்பத் தேவையை நிறைவேற்ற செலவு செய்வீர்கள்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

துலாம்

ஓரளவுக்கு நற்பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். சூழல் சாதகமாக இல்லாதது கவலையை அதிகரிக்கச் செய்யும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். உங்கள் மன உணர்ச்சிகளை குடும்பத்தினரிடம் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெற்றிபெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

மகரம்

ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான உணர்வு காணப்படும். இது வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தைப் பாதிக்கும். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் குழப்பம், தன்னம்பிக்கை குறைவு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தடுமாற்றம் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

16-7-2021 தினப்பலன்  – சோதனையான நாளாக இருக்கும்!

மீனம்

நன்மையான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.