13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

 

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 31 I செவ்வாய்க்கிழமை I ஏப்ரல் 13, 2021

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

மேஷம்

மனதைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். ஓரளவுக்கு பணப்புழக்கம் காணப்படும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

ரிஷபம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலையில் சவால் அதிகரிக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  நிதி நிலை சாதகமாக இருக்காது.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

மிதுனம்

சீரான நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். எதிர்பாராத தனவரவுகள் அந்நியர்களால் கிடைக்கும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

கடகம்

எதிர்காலம் பற்றிய கவலை தோன்றி மறையும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. தேவைகள் நிறைவேறும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.  கணவன் மனைவி இடையே தவறான புரிதல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

கன்னி

சௌகரியமான தினமாக இருக்காது. வேலை தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படவும். கணவன் மனைவி இடையே அமைதி குறையும். பணத் தேவை அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்காது.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிலுவையிலிருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பண வரவுக்கு வாய்ப்பு சாதகமாக உள்ளது.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

தனுசு

நடப்பது எல்லாம் நன்மைக்கு என்று இருந்தால் சிறந்த நாளாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

மகரம்

மனதில் கவலை அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் அவற்றை எதிர்கொள்ள முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலைச் சூழல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு குடும்பத்தினருடன் கலந்து பேசி செய்வது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

13-4-2021 தினப்பலன் – சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும்!

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். மன அழுத்தத்தை குடும்பத்தினரிடம் காட்டாமல் இருப்பது நல்லது. ஓரளவுக்கு பண வரவு இருக்கும். வீண் செலவும் அதிகரிக்கும்.

toptamilnews.com