7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

 

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

சார்வரி வருடம் I பங்குனி 23 I புதன்கிழமை I ஏப்ரல் 7, 2021

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

இன்றைய ராசி பலன்!

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

மேஷம்

சாதகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

ரிஷபம்

உங்களின் திட்டமிட்ட செயல்கள் மூலம் இன்றைய நாளை மகிழ்ச்சியான நாளாக அமைக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. நிதானம் காப்பதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். கணவன் மனைவி இடையே கவலை அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். நடப்பது நன்மைக்கு என்ற மனப்பான்மையுடன் செயல்படுவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் மனம் ஈடுபடாது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையலாம். நிதி நிலை சிறப்பாக இருக்காது. நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

கடகம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். மனதில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வெண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

சிம்மம்

மனதில் அதிருப்தி தோன்றும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். சக பணியாளர்களுடன் நட்புறவாக இருப்பது நல்லது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவு செய்வீர்கள்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும். மனதில் வீண் கவலைகள் ஏற்படலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. அதீத பணி காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவில் கவனம் தேவை.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

துலாம்

ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சாதுரியமாகச் செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். பணிச் சூழல் கடினமானதாக இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

விருச்சிகம்

சௌகரியமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

தனுசு

வெற்றிகரமான நாளாக இருக்கும். வெற்றி பெற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அன்பு நிலைக்க அனுசரித்துச் செல்வது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

மகரம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிப்பது கவலையை அளிக்கும்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

கும்பம்

இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனதை ஆன்மிகம், பொழுதுபோக்கில் செலுத்துவதன் மூலம் அமைதி அடையலாம். வேலையில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். செலவு அதிகரிக்கும்.

7-4-2021 தினப்பலன் – திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான நாளாக அமையும்!

மீனம்

திருப்தியும் முன்னேற்றமும் கொண்ட நாளாக இருக்கும். நம்பிக்கையோடு அணுகுவதன் மூலம் பலன்களைப் பெறலாம். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

toptamilnews.com