6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

 

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

சார்வரி வருடம் I தை 24 I சனிக்கிழமை I பிப்ரவரி 6, 2021

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

மேஷம்

சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக அமையும். உங்கள் வேலைக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும்!

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

ரிஷபம்

இன்று அனுகூலமான நாளாக அமையும்.  வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். துணைவரின் மனவோட்டத்தைப் புரிந்து நடப்பீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

மிதுனம்

அதிர்ஷ்டத்தை கை நழுவ விடும் நாளாக இருக்கும். பயம், பதற்றம் இமஜகதஜக’குட’. எனவே, முக்கியமான முடிவுகள் இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலையில் சிறு சிறு தவறுகள் நிகழலாம். எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையும், மன வருத்தம் அதிகரிக்கும். கையிருப்பு கரையும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

கடகம்

வெற்றிகரமான நாளாக இருக்காது. எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியத்தை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு இருக்கும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

சிம்மம்

அதிகப்படியான சோதனைகளைச் சந்திக்கும் நாளாக இருக்கும். வேலை, தொழிலில் தடைகள் வரும். முன்னேற்றம் காண பல தடைகள் ஏற்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பது, நல்ல இசையைக் கேட்பது என்று இன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்ற முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவு அதிகரிக்கும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான, அதிர்ஷ்டமான நாளாக இன்றைய நாள் அமையும். முயற்சிகளுக்கு கைமேல் நல்ல பலன் கிடைக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்திலிருந்த மனக்குறைகள் நீங்கும். பண வரவு உண்டு. அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

துலாம்

உங்கள் எண்ணப் போக்கு காரணமாக தேடி வந்த வாய்ப்புகளைக் கூட தவறவிடும் நிலை ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தில் கருத்து மோதல்கள், மன வருத்தங்கள் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

விருச்சிகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால், பல தடைகள் வந்தாலும் அவற்றை வெற்றிப் படிகளாக மாற்றுவீர்கள்.  எதிர்பாராத அலுவலக பயணங்கள் ஏற்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

தனுசு

தர்மசங்கடம் நிகழும் தினமாக இருக்கும். வேண்டாத காரியத்தில் தலையிட்டு மனக் குழப்பம் அதிகரிக்கும். வேலைகள் குவிந்துகொண்டே இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. வீண் அலைச்சல் ஏற்படும். தேவைகள் அதிகரிக்கும். அதை எதிர்கொள்ளக் கடன் வாங்கும் நிலை வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

மகரம்

நன்மைகள் உங்களை வந்து சேரும் நாளாக இருக்கும். எதிர்பாராத விருந்தினர்கள் வந்து மகிழ்ச்சியைத் தருவார்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் பண வரவுக்கும் வாய்ப்புள்ளது!

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

கும்பம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவு எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்தலாம். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.

6-2-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்கு சிக்கலாகவே இருக்கும்!

மீனம்

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய தினம் ஏற்படக் கூடிய பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் அது பற்றிச் சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் ஒத்துழைப்பு இருக்காது. நான் என்ற உணர்வு அதிகரிக்கும். அது குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். நிதி நிலை சரியாக இல்லை. வீண் பண இழப்பு ஏற்படலாம்.