1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

 

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

சார்வரி வருடம் I தை 19 I திங்கட்கிழமை I பிப்ரவரி 1, 2021

இன்றைய ராசி பலன்!

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

மேஷம்

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கடினமான பணிகளையும் என்று எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

ரிஷபம்

இன்றைய தினம் வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். இருப்பினும் சிறு குழப்பம், பதற்றம் இருக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலையில் சோர்வு காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே அகந்தை அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கவனத்துடன் இருந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

மிதுனம்

சோதனை மிகுந்த நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நீங்கள் விரும்பும் ஆறுதலை உங்களுக்கு பெற்றுத் தரும். வேலை பளு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே மோதல் ஏற்படும். கடுஞ்சொற்கள் வெளிப்பட்டு நல்லிணக்கம் கெடும். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

கடகம்

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர்களால், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. திட்டமிட்டு பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

சிம்மம்

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். மனதை அமைதிபடுத்த தியானம், இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாரயம் கிடைக்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

கன்னி

இன்றைய தினம் மிதமான பலனையே அளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி வைப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். சிறு சிறு தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. கணவன் – மனைவி இடையே உறவு திருப்திகரமாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வீண் செலவுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

துலாம்

உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் சுமூக உறவை பேணுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரத்து இருக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

விருச்சிகம்

மனக் கவலை மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து சிலருக்கு பண உதவிக்கு வாய்ப்புள்ளது. பணத்தை சேமித்து வைக்க வழி காண்பது நல்லது.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

தனுசு

மனக் நம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். இருப்பினும் புதிய முயற்சியில் இறங்க வேண்டாம். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் பணி வந்து சேரும். உற்சாகத்துடன் வேலையை முடிப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைந்து, அன்பு அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

மகரம்

இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. காரியம் இழுபறியாகும். மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு குறையும். குடும்பத்தில் அமைதியை தக்க வைக்க விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கலாம். இருப்பினும் அதை விட அதிக செலவு இருக்கும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

கும்பம்

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத நாளாக இன்றைய தினம் இருக்கும். நிதானமாக இருந்து திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இருப்பினும் கணவன் – மனைவி இடையே பேச்சில் கவனம் தேவை. நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவுக்கு மேல் செலவு செய்ய நேரிடும்.

1-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு!

மீனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை, பணி செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை உண்டாகி மறையும். சகோதரர் வழியில் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.