திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி

திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தொடர்பான 2021 ஆம் ஆண்டில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாகவும் அதன் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்கமுறை பணிகளான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தப் பணிகள் நடைபெற உள்ள 16.11.2010 முதல் 15.12 2020 வரையிலான நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒருங்கிணைந்த செயல்பாடு வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை விடுதல் போன்றவை கண்டறிய ஏதுவாக வாக்குச்சாவடி நிலை முகவர் நியமிக்கப்படாத வாக்குகள் புதிய வாக்குசாவடி நிலை முகவர்கள் என்பது தொடர்பான கலந்தாய்வு செய்யப்பட்டது.

திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி
திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி

மேலும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான 2021 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மின்னணு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி
திருச்சி: 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி