திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.

திருச்சி : 01.09.20

இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அம்மன் சன்னதிகளில் முக்கியமான ஆலயங்களில் ஒன்றான  அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று அதிகாலை நடை

திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.

திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.  கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டு தெர்மாமீட்டர் சோதனை செய்தும் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே

திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.
தெர்மாமீட்டர் சோதனை
திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.
கிருமி நாசினி

அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனாவால்தடைபட்டிருந்த நேர்த்திகடன் தற்பொழுது நிறைவேற்றிய தாகவும், சமயபுரம் மாரியம்மனை   சமூக இடைவெளியுடன் வழிபட்டு செல்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர.

திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.
மலைகோட்டை தாயுமானவர் கோவில்

   இதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில் 1 மணி நேரத்திற்க்கு 300 பேர் என டோக்கன் வழங்கபட்டு தரிசனத்திறக்கு அனுமதி;க படுகிறன்றனர். மலைகோட்டை தாயுமானவர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி

திருச்சி- கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் – சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி

கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், திருப்பட்டூர் பிரம்மா கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு,பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.