திருச்சி- கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரிக்கும் – ஆட்சியர் சிவராசு

திருச்சி- கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரிக்கும் – ஆட்சியர் சிவராசு

திருச்சி

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக் கால சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகைக்கு, நடப்பாண்டு 30 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், 30 சதவீத

திருச்சி- கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரிக்கும் – ஆட்சியர் சிவராசு

தள்ளுபடியினை பயன்படுத்தி கோ-ஆப்டெக்சில் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். திருச்சியில் அதிகபட்சமாக 240 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 60 ஆக குறைந்துள்ளதாகவும், இதனை இன்னும் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு

திருச்சி- கொரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரிக்கும் – ஆட்சியர் சிவராசு

தேவை என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், பாதிப்பு இரட்டிப்பாக 119 நாட்கள் ஆனதாகவும், இது பொதுமக்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியமானது என்றும் தெரிவித்த ஆட்சியர், கொரோனாவின் இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், முன்னெச்சரிக்கையாக இருந்தால் இதன் பாதிப்பு 30 ஆக குறைக்க முடியும் என்றார்.