பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் நாளை வெளியாகிறது!

கந்த சஷ்டி கவசம் மீது இந்துக்களுக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. எந்த ஒரு நற்காரியங்களுக்கும் கந்த சஷ்டி பாடியே தொடங்குவர். ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கேட்டு எழுவோர் தான் இங்கு அதிகம். கந்த சஷ்டி கவசத்தை இதுவரை பலர் பாடியுள்ளனர். சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள சஷ்டி பாடல் தான் மிகப் பிரபலம்.

தற்போது டாப் தமிழ் நியூஸ் மீண்டும் கந்த சஷ்டி கவசத்தை புதிய பரிணாமத்தில் உருவாக்கியுள்ளோம். இந்த கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா NK பாடியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார். புதிய வெர்சனில் உருவாகியுள்ள கந்த சஷ்டி கவசப் பாடலின் முழு வீடியோ நாளை எங்கள் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது. அதனை வீடியோ வடிவில் கண்டுகளிக்க இணைந்திருங்கள் டாப் தமிழ் நியூஸ் யூடியூப் பக்கத்துடன்…

நாளை வெளியாகவுள்ள கந்த சஷ்டி பாடல் ப்ரோமோவைப் பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்:

Most Popular

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...