Home தமிழகம் மீண்டும் குறைந்த பெட்ரோல் விலை : விலை நிலவரம் இதோ!

மீண்டும் குறைந்த பெட்ரோல் விலை : விலை நிலவரம் இதோ!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

petrol

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட -0.13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.84.44காசுகளாகவும், டீசல் விலையானது -0.18 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.77.73 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

Most Popular

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு

2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.22 கோடி ஈட்டியுள்ளது. ஸ்டெர்லிங் அண்டு வில்சன்...

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸால்...

மீண்டும் தொற்றுநோய் தீவிரம்.. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை…. கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர்...

30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி… ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு

பீகாரில் 30 ஆண்டுகளில் 3 கி.மீட்டர் நீளத்துக்கு தனி ஆளாக கால்வாய் வெட்டிய விவசாயிக்கு ஆனந்த் மகிந்திரா டிராக்டர் ஒன்றை பரிசாக கொடுத்து அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
Do NOT follow this link or you will be banned from the site!