Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,யை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.


அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.75.54 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.68.22 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் காழ்வாய் அமைத்துத் தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு...

“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில்...

நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் சேட்டான்டஹள்ளி பகுதியை சேர்ந்த...

பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சென்னை சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
Do NOT follow this link or you will be banned from the site!