இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை… நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்…

 

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை… நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்…

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு இன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைதான் (வெள்ளிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை… நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்…
ரமலான்

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை தினங்களை தவிர்த்து வரும் மாதங்களில் பங்குச் சந்தைகளின் விடுமுறை தினங்கள் இதோ

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை… நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்…
விடுமுறை

ஜூலை 21 பக்ரீத்
ஆகஸ்ட் 19 முகரம்
செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 15 தசரா
நவம்பர் 4 தீபாவளி லெட்சுமி பூஜை
நவம்பர் 5 தீபாவளி பாலிபிரதிபாதா
டிசம்பர் 19 குருநானக் ஜெயந்தி