எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள்
12-08-2020 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரையில்
மாலை 4.45 முதல் 5.45 வரையில்
ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில்
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்

மேஷம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மேல் பாசமழை பொழிவார்கள். அனுகூலமான செய்திகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரிகள் பொருத்தவரையில் லாபம் இரட்டிப்பாகும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

ரிஷபம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

தேவையான பணம் கையிருப்பு இருப்பதால் செலவுகளை சமாளிக்கும் சூழல் ஏற்படும். உங்கள் உறவினர்கள் உங்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து விலகும். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் கிட்டும்.

மிதுனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

சில செயல்களில் இழுபறிகள் இருக்கலாம், ஆனாலும் அது நல்ல விதமாக நடந்து முடியும். எதிர்பாராத பணவரவு உங்களுக்கு உண்டு. செலவு அதிகரிப்பதை தடுக்க முடியாது. தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்.  பிள்ளைகளால் சில மன சங்கடங்கள் உண்டாகலாம்.

கடகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் வீட்டில் எளிமையாக சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு . தேவையில்லாமல் வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பெண்கள் செலவுகளை நிறுத்தி சேமிப்புகளை தொடங்குவீர்கள்.

சிம்மம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் குடும்பத்திற்கு நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மொத்தத்தில் இன்று அனுகூலமான நாளாக இருக்கும்.

கன்னி

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்று உங்களுக்கு நிதானம் மிக மிக அவசியம். அனாவசியமற்ற செயலையும் சொல்லையும் தவிர்த்துவிடுங்கள். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளால் செலவுகள் வந்து சேரும்.

துலாம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய நாள் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனைவியுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து செல்லலாம். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

விருச்சிகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

அதிக அளவில் நன்மைகள் நடைபெறும் நாள் இன்று. இருப்பினும் சில செயல்களில் தடைகள் ஏற்படலாம். பண உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் விரைவில் நல்ல முடிவு வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

செலவுகள் அதிகமாகும் அதனால் சிக்கன போக்கை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தினர் உடன் பேசும் போது கவனம் தேவை . பிள்ளைகளால் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் நஷ்டமும் இருக்காது. பெண்கள் இன்று மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள்.

மகரம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய நாள் உங்கள் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள் . செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஆதரவு இன்று உங்களுக்கு கட்டாயம் உண்டு. முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிள்ளைகளால் நற்பெயர் வந்து சேரும்.

கும்பம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

சகோதர சகோதரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு மனநிறைவை கொடுக்கும். உங்கள் பணத்தேவையை உங்கள் தந்தையார் பூர்த்தி செய்வார். பெண்களை பொறுத்த வரையில் இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் நாளாக இது அமையும். பணியிடத்தில் சிலருக்கு சிக்கல் ஏற்படலாம்.

மீனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

பணம் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும் நாள் இன்று உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. வார்த்தைகளில் நிதானத்தை இழந்தால் வீண் சிக்கலில் மாட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும்.