எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

இன்றைய ராசிபலன்
04-07-2020 (சனிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை

மேஷம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு தேவையான அல்லது நீங்கள் எதிர்பார்த்த உதவி உங்களை வந்து அடையும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அதில் அலட்சியம் வேண்டாம். வியாபாரிகளை பொருத்தவரையில் நாள் மிகவும் சுமாரானதாக இருக்கும். பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

பொறாமை குணத்தால் சோகமாகவும் மன அழுத்தத்திற்கும் ஆளாவீர்கள். உங்கள் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பீர்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பெண்கள் கையில் பணப்புழக்கம் இருப்பதால் அனாவசிய செலவை தவிரத்திடுங்கள்.

மிதுனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

இன்றைய நாள் உங்கள் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். ஒருகருத்தை சொல்வதற்கு முன்பு, சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். தேவையான பொருட்களை உடனடியாக வாங்குவீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபமும், விற்பனையும் வழக்கத்தை விட குறைவாக இருக்கும்.

கடகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அழகு சாதனங்களுக்கு அதிக செலவு செய்வதை தவிர்க்கலாம். கணவன் -மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும். இதனால் திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்த கசப்பான நிகழ்வுகளை மறப்பீர்கள்.

சிம்மம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

இன்றைய நாள் இனிமையானதாக அமையும் . மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும்.உங்கள் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் இரட்டிப்பாகும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

கன்னி

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாள் இது. அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். அதனால் செலவுகளை சமாளிப்பீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் உண்டாகும். பெண்கள் மன சோர்வுடன் காணப்படுவார்கள்.

துலாம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

உங்கள் மனஉறுதி மேம்படும் . குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாக கிடைக்கும். இருப்பினும் மனம் தளர வேண்டாம். பெண்களுக்கு கூடுதல் வேலையும், அலைச்சலும் இருக்கும்.

விருச்சிகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. வியாபாரிகளின் லாபமும், விற்பனையும் சுமாராக இருக்கும்.

தனுசு

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

அளவுக்கு அதிகமான கவலை மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலைமை மேம்பட்டாலும் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். வியாபாரிகளின் லாபமும், விற்பனையும் அமோகமாக இருக்கும். பெண்களின் சகோதகர்களிடமிருந்து தேவையான உதவி வந்து சேரும்.

மகரம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

இன்றைய நாள் உங்களுக்கு சுமாரானதாக அமையும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிடைக்கும். இல்லத்தரசிகள் எதிர்பார்த்த பண உதவி நிச்சயம் கிடைக்கும்.

கும்பம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

நிதி நிலைமை நிச்சயமாக உயரும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும் முடிந்தவரை இறைவழிபாட்டில் கவனம். அவர்களைப் பொறுத்தவரையில் புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பெண்கள் கூடுதலான குடும்பப் பொறுப்பை சுமப்பதால் கலக்கம் அடைவீர்கள்.

மீனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

நீங்கள் தொடங்கும் செயல்கள் பல்வேறு தடைப்பட்டு தாமதமாகவே நடந்து முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வரவை விட செலவு அதிகமாக உள்ளது என்ற கவலை உங்களை வாட்டி வதைக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். பெண்கள் மன சோர்வை அடைவார்கள்.