திருவள்ளூர்- கோயில் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு!

திருவள்ளூர்- கோயில் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு!

திருவள்ளூர்

திருத்தணி அருகே காசிநாதபுரம் கிராமத்தில் கோயில் கிணற்றில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

திருவள்ளூர்- கோயில் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளது கொல்லாபுரி அம்மன் கோவில். அந்த கோயில் அருகில் கிணற்றில், கொடிய விஷம் கொண்ட சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி

திருவள்ளூர்- கோயில் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு!

விரியன் பாம்பை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக திருத்தணி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனனர், பின்னர் போராடி அந்த பாம்பை பிடித்து, அருகில் உள்ள

திருவள்ளூர்- கோயில் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு!

காப்பு காட்டில் விட்டனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டினர். கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால், உடனடியாக உயிர் போக கூடிய அளவிற்கு கொடிய விஷமத் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.