திருப்பத்தூர்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

 

திருப்பத்தூர்:   தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் சிஇஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்:   தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் 37. 116. அரசாணைகள் ரத்து செய்தல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் சிஇஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி. பாண்டியன் மாவட்ட துணைத்தலைவர் தலைமை தாங்கினார். அறிவண்ணல், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற எம்.பி சுரேஷ்குமார் மாவட்ட பொருளாளர் சிறப்புரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் 4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

திருப்பத்தூர்:   தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்