“ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டார் ,ஆட்டைய போட்டார் ” – கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டில் நுழைந்த திருடன் ..

 

“ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டார் ,ஆட்டைய போட்டார் ” – கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டில் நுழைந்த திருடன் ..

கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டிற்குள் நுழைந்த திருடன் நிதானமாக ஆட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டுவிட்டு, நகைகளை திருடிக்கொண்டு போன நூதனமான சம்பவம் நடந்துள்ளது .

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரில் வசிக்கும் ஒரு ஆசிரியருக்கு ஜூலை 8ம் தேதி கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நடந்த பரிசோதனையில் தெரிய வந்தது .இதனால் அவரை சுகாதார துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அவர் தனியே வசிப்பதால் வீட்டில் அவரை தவிர யாருமில்லை.

“ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டார் ,ஆட்டைய போட்டார் ” – கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டில் நுழைந்த திருடன் ..இந்நிலையில் வீட்டில் யாருமில்லாததை தெரிந்து கொண்ட ஒரு திருடன் அவரின் வீட்டிற்குள் புகுந்தான் .அப்போது வீட்டிலிருக்கும் பிரிட்ஜை திறந்து பார்த்தான் .பிரிட்ஜுக்குள் மட்டன் இருப்பதை பார்த்த திருடன் உடனே ,அந்த வீட்டில் நிதானமாக அந்த மட்டனை குழம்பு வைத்து ,அரிசி எடுத்து சாதம் சமைத்து நிதானமாக

“ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டார் ,ஆட்டைய போட்டார் ” – கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டில் நுழைந்த திருடன் ..

சாப்பிட்டான் ,.பிறகு பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்து விட்டு ,ஒரு தூக்கத்தினையும் போட்டான் .பிறகு தூங்கி எந்திரித்து அதிகாலையில் மெல்ல வீட்டிலிருந்த 50000 ரூபாய் மதிப்புள்ள நகை ,பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போய் விட்டான் .

“ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டார் ,ஆட்டைய போட்டார் ” – கொரானா சிகிச்சைக்கு போனவர் வீட்டில் நுழைந்த திருடன் ..மறுநாள் அதே தெருவில் வசிக்கும் அவரின் சகோதரர் வந்து வீட்டை சரிபார்த்தபோது வீட்டிற்குள் திருடன் நுழைந்திருப்பதையும் அவன் சமைத்து சாப்பிட்டுவிட்டு நகை பணத்தை திருடி சென்றதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்தார் .போலீசார் விரைந்து வந்து ,வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .