Home க்ரைம் காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு பிரபு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீஸார் விசாரணை நடத்தியது. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தன் கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தார். பிரபுவின் மனைவி சாலினி. இதையடுத்து போலீசார் வீட்டை முழுவதும் ஆய்வு செய்ததில் கொள்ளை சம்பவத்திற்கான எந்த தடயமும் இல்லை. கொலை சம்பவங்களை மட்டுமே சித்திரிக்கின்றன.

இதையடுத்து அவர் உறவினர்களிடம் விசாரித்தது சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் இருக்கிறது என்று அதில் பழகியவர்கள் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது சொல்லியுள்ளனர். இதை அடுத்து ஷாலினியின் சமூக வலைத்தளங்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது பல நண்பர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன.

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

குறிப்பாக திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த காமராஜ் என்பவருடன் ஷாலினி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கின, இதைச் அவனிடம் காட்டி விசாரித்தபோது தனக்கும் காமராஜுக்கு நூறு ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வருகிறது என்பதையும் ஒப்புக்கொண்ட சாலினி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்ததை சொல்லி இருக்கிறார்.

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்தது பிரவுபுக்கு தெரியவந்ததையடுத்து அவர் கண்டித்திருக்கிறார் இனிமே என் தாய் வீட்டுக்கு போக வேண்டாம் என்று தடை போட்டிருக்கிறார் காமராஜர் உல்லாசமாக இருக்க முடியாதா அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது தான் காமராஜ் கொடுத்த ஆலோசனையின் பேரில் காமராஜ் அவரை அழைத்து வந்து காமராஜர் சனியும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிரபுவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி தீர்த்துக்கட்டி இருக்கின்றனர்.

இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து காமராஜை த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அதேபோல் அம்மாபேட்டையில் போலீசார் சாதாரண உடையில் சேலையை மறைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
TopTamilNews