கார்த்திகை தீபத் திருவிழாவில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

கார்த்திகை தீபத் திருவிழாவில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழாவில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள் வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் தற்போது நிவர் புயல் மழை வெள்ளம் காரணமாக திருவண்ணாமலை தீப விழாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழாவில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை!-காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

தீப விழாவை முன்னிட்டு வரும் 29 மற்றும் 30 தேதிகளில் திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வருவது தடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.