தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தேனி நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடு போல் காட்சி அளிக்கின்றன.

தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலையடிவார பகுதிகளாக சிவராமன் நகர், காந்திநகர், குறிஞ்சி நகர் மற்றும் ரயில்வே ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. ரயில்வே பீடர் ரோடு பகுதியில் வசிக்கும் சந்திரா என்பவரின் வீடு இடிந்து விழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால், நாச்சியார்புரம், கரட்டுப்பட்டி கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
அப்பகுதி மக்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல முடியாமலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாமலும் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக, மழை நீர் வெளியேற தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.