ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

ஐபிஎல் கொண்டாடங்கள் தொடங்க இன்னும் மூன்றே வாரங்கள்தான் இருக்கின்றன.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

இந்த நிலையில் சென்ற ஆண்டு (2019) ஐபிஎல் இறுதி போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி வென்றது நமக்கு நினைவில் இருக்கும். ஆனால், சென்ற ஆண்டில் ஒவ்வொரு பிரிவிலும் அசத்திய வீரர்களை மறந்திருப்போம்.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

Highest ரன்கள் சேர்த்தவர்: டேவிட் வார்னர், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் டீமின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர். 12 போட்டிகளில் ஆடி, 692 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம் (100 ரன்கள்) அடங்கும். 21 சிக்ஸர்களும் 57 ஃபோர்களும் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 593 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

Highest விக்கெட் எடுத்தவர் : இம்ரான் தாஹிர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பவுலர். இவர் 17 போட்டிகளில் பந்து வீசி, 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார்.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

Highest ஒரு போட்டியில் ரன் அடித்தவர்: ஜானி பேர்ஸ்டோ. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டநாயகன், இவர் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் 114 ரன்களைக் குவித்தார். அதில் 7 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் இடம்பிடித்தன. இவருக்கு அடுத்தப்படியாக ரஹனே 105 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

Highest பாயிண்ட் எடுத்த வீரர்: ஆண்ரே ரஸல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர். இவர் 14 போட்டிகளில் ஆடி, 11 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். ரன் எடுக்க முடியாத 61 டாட் பால்களை வீசியிருக்கிறார். 52 சிக்ஸர்களும் 31 ஃபோர்களும் விளாசியிருக்கிறார். அதனால் 369 பாயிண்ட்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் 2019-ன் highest திறமையைக் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்!

Highest ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்: அல்ஸாரி ஜோஸப். இவர் மும்பை இண்டியன்ஸ் அணியின் சிறந்த பவுலர். இவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3.4 ஓவர்கள் வீசி, 12 ரன்களை மட்டுமே கொடுத்து, 6 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.