அனைத்துலக 18-வது அறநெறி தமிழ் ஆய்வு மாநாடு

 

அனைத்துலக 18-வது அறநெறி தமிழ் ஆய்வு மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அவ்வை கோட்டத்தில், அனைத்துலக 18-வது அறநெறி தமிழ் ஆய்வு மாநாடு நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலை மன்றம், கோவை காமாட்சிபுரி ஆதினம் மற்றும் திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய இந்த மாநாட்டை, அந்தமான்

அனைத்துலக 18-வது அறநெறி தமிழ் ஆய்வு மாநாடு

கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் ஐயாராசு தொடங்கிவைத்து, இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு

அனைத்துலக 18-வது அறநெறி தமிழ் ஆய்வு மாநாடு

கட்டுரைத் தொகுப்பு மற்றும் நூல்களை வெளியிட்டனர். மாநாட்டின் இறுதியில், விரிவுரையாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும், தஞ்சையில் வேளாண் கல்லூரி தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.