54 Lakhs+ சமூக வலைதளப் பதிவுகள் நீக்கம்..?

 
​Meta Blocked 54 Lakh Posts in India in Six Months Restrictions Jump 131

இந்தியாவில் ஜனவரி - ஜூன் 2026 காலகட்டத்தில், அரசு உத்தரவுகளின் பேரில் 54 லட்சத்திற்கும் அதிகமான சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியதாக அல்லது கட்டுப்படுத்தியதாக மெட்டா தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் ஜனவரி - ஜூன் 2026 காலகட்டத்தில், அரசு உத்தரவுகளின் பேரில் 54 லட்சத்திற்கும் அதிகமான சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியதாக அல்லது கட்டுப்படுத்தியதாக மெட்டா தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய 6 மாத காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சுமார் 13,000% அதிகரித்துள்ளதாக மெட்டாவின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு, அரசின் கண்காணிப்பு, இணைய தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. 

ஆறு மாதங்களுக்குள் 54.4 லட்சம் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டதன் மூலம், மெட்டாவின் தளங்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகளில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.