ராமதாஸை ஏமாற்ற எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் பாஜக..!

 

ராமதாஸை ஏமாற்ற எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் பாஜக..!

ராஜ்யசபா சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை விமர்சிக்காமல் பாஜக தரப்புக்கு அறிவுரை சொல்வதை போல செம காட்டு காட்டி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராஜ்யசபா சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை  விமர்சிக்காமல் பாஜக தரப்புக்கு அறிவுரை சொல்வதை போல  செம காட்டு காட்டி வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். Ramadoss

அதே சமயம் மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் பெற்றுத்தர  டெல்லி தலைவர்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்.  ராஜ்யசபா சீட் உறுதியாகி டெல்லிக்கு போனதும் முதல் வேலையே அமைச்சர் பட்டியலில் இடம்பெறுவது தான் அஜெண்டா.  அதனால் தான் ராமதாஸ் அடக்கிவாசிக்கிறார். ராமதாஸ்

ஆனால் பாஜக தரப்போ, எட்டுவழிசாலை பிரச்னைக்கு காரணமான ராமதாஸ் மகனுக்கு  ராஜ்யசபா சீட் தரக்கூடாது. அதற்கு பதில் பாஜகைல் ஒருவருக்கு  தர வேண்டும். உங்களுக்கு வேறு ஒரு பிளான் வைத்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.அன்புமணி

நாங்க தான் பாமகவுடன் ஒப்பந்தம் போட்டு இருக்கோமே என்று அதிமுக சொல்ல, உங்க தலைவி ஜெயலலிதா கூட தான் இதேமாதிரி முன்னாள் ஒப்பந்தம் போட்டார். பாமகவின் தோல்விக்கு பிறகு அந்த ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லையே. அதே காரணத்தை நீங்களும் சுட்டிகாட்டுங்கள் என்று ஐடியா கொடுக்கிறார்களாம்.  இதனால் அதிர்ந்து போய் கிடக்கிறது பாமக தலைமை.