"நீங்கள் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியைப் போல் இல்லை" -நடிகர் பிரகாஷ் ராஜ்

 
prakash-raj-34

மத்தியில் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் புதிய அரசிடம் நடிகர் பிரகாஷ் ராஜ் வைத்த கோரிக்கை வைத்துள்ளார். 

chandrababu naidu nitish

இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், வரலாற்று வெற்றி பெற்றுள்ள சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். உங்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியைப் போல் இல்லாமல், மதச்சார்பற்ற தலைவர்கள் என நம்புகிறேன்.

Prakash raj modi

ஆந்திர மக்களுக்காக நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது. எங்களை கைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.