அடடா நீங்க அல்லவா சூப்பர் ஜோடி..! திருட்டு பைக்கை தள்ள முடியாமல் தவிக்கும் காதலன்..உடனே காதலி செய்த காரியம்..!

 
1

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய். இவர் கடந்த 15ஆம் தேதி தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தவர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்பொழுது இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் பைக்கில் வந்து பைக்கின் சைட்லாக் உடைத்து காதலியுடன் சேர்ந்த போராடி பைக்கை தள்ளி கொண்டு செல்வதும் தெரிய வந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.