எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்? தவெக வேட்பாளருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு..!

 
1

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "கடந்த முறை வெற்றி பெற்றபோது வாக்காளர்களுக்கு நன்றிகூட தெரிவிக்க வரவில்லை; இப்போது மட்டும் மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்?" என்று ஆதங்கத்துடன் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் பிரச்சார களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.