ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு ..? வெளியான முக்கிய அறிவிப்பு..!

 
1

 கோடை விடுமுறை முடிந்த பிறகு, பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்துப் பள்ளிகளுக்கும் இதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான குழு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.