தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? பாஜக - 5, அதிமுக 4

 
1

தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் முடிவுகள் வெளியானது

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. அதன்படி, திமுக கூட்டணி 18 இடங்கள், அதிமுக கூட்டணி 4 இடங்கள், பாஜக கூட்டணி 3 இடங்கள் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுகிறது.

பாஜக கோவை, கேகே நகர், வேலூர், ராமநாதபுரம், தேனி, தர்மபுரி தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், அதிமுக திருச்சி, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது