இந்த பாஜக அரசு அப்படி என்ன தமிழ்நாட்டிற்கு செஞ்சிட்டாங்க - விஜய்..!

 
1

நான் ஏற்கனவே சொன்னது தான் இங்க திரும்ப சொல்றேன் பாசிச பாஜகவுடன் எப்பவும் ஒத்து போக மாட்டோம்...திமுக அரசு போல மறைமுக உறவு போல் பாஜக கூட இருக்க மாட்டோம் 

மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா சொல்லிட்டு அவங்க சொன்னதை மொத்தமா மறந்துட்டு...கேட்டா தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வெச்சி இருக்கோம் சொலிக்கிறாங்க அவங்க மாதிரி நாம இருக்க மாட்டோம்...

இந்த பாஜக அரசு அப்படி என்ன தமிழ்நாட்டிற்கு செஞ்சிட்டாங்க 

  • நீட் ஒழிச்சிட்டாங்களா..?
  • கல்விக்கு தேவையான அந்த நிதியை முழுசா கொடுத்துட்டாங்களா ..?
  • இல்ல தமிழ்நாட்ற்கு தேவையான எல்லா விஷயத்தையும் செஞ்சிட்டாங்களா..? அப்புறம் எதுக்கு இந்த சந்திரபவாத கூட்டணி நான் கேக்கல எம்ஜிஆர் உண்மையான தொண்டர்கள் கேக்குறாங்க..
  • மக்களே இன்னொரு முக்கியமான விஷயம்  நீங்க திமுகவிற்கு ஓட்டு போட்ட அது பிஜேபிக்கு போட்டமாதிரி..ஜாக்கிரதை மக்களே...

கொஞ்சம் யோசிங்க...