நாங்க வீட்டுக்கே போய்விட்டோம்... ஒருத்தர் பேசிட்டே இருந்திருக்கிறார் - உதயநிதி விளாசல்..!
Jun 23, 2026, 11:07 IST1782193074362
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
“பேரவைத் தலைவர் அவர்களே, நேற்று நான் பேசி முடித்தவுடன் அவை முடிந்துவிட்டது என சொல்லிவிட்டீர்கள். நாங்கள் எல்லாம் வீட்டுக்கு போய்விட்டோம். வீட்டுக்கு போய் தொலைக்காட்சியில் பார்த்தால்... ஒரு அமைச்சர் பதில் சொல்லிக்கிட்டே இருந்திருக்கிறார். இது என்ன மரபு? நீங்கள் பேசிக்கிட்டே இருப்பீர்களா? நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?”
#WATCH | "வீட்டுக்கு போய் TV பார்த்தா ஒரு அமைச்சர் இன்னும் பேசிட்டு இருக்காரு..”
— Sun News (@sunnewstamil) June 23, 2026
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்#SunNews | #TNAssembly | #UdhayanidhiStalin pic.twitter.com/YQzvWHVHql

