எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க எப்போதும் பாடுபடுவோம் - பிரதமர் மோடி..!!
Updated: Jan 17, 2026, 10:41 IST1768626698077
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.
தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


