வீடியோவை பாருங்க..! சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல்..!
Jan 16, 2026, 05:30 IST1768521617000
உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் இன்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். காலையிலேயே பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். அனைவரும் குடும்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தனது மகள்கள், மருமகன், பேரன்கள் உடன் ரஜினி குடும்பமாக சேர்ந்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார்.பொங்கல் பொங்கும்போது பிளேட்டில் ஸ்பூனால் தட்டி ரஜினி மற்றும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 15, 2026
கொண்டாடப்பட்ட பொங்கல் #Rajinikanth #pongal #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/vYuOWALbKd


