விநாயகர் சதுர்த்தி - அண்ணாமலை வாழ்த்து

 
Annamalai

விநாயகப் பெருமான் சதுர்த்தி தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vinayagar chadurthi

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில்,   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதிவிட்டுள்ள முழுமுதற் கடவுள்,  மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.  ஓம் மகா கணபதியே போற்றி! என்று குறிப்பிட்டுள்ளார் .