சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி..?
Mar 28, 2026, 11:58 IST1774679305576
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக நாளை மறுநாள் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின், அன்றைய தினமே விஜய், பரப்புரரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் 234 வேட்பாளர்களும், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

