நாளை விஜய் பதவியேற்பு விழா கிடையாது- ஆளுநர் மாளிகை

 
ச்

நாளை விஜய் பதவியேற்பு விழா கிடையாது என கவர்னர் மாளிகை கூறியதாக NDTV தெரிவித்துள்ளது. 

நாளை விஜய் பதவியேற்பு விழா கிடையாது என கவர்னர் மாளிகை கூறியதாக NDTV தெரிவித்துள்ளது. பெரும்பான்மையை விஜய் நிரூபிக்காததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காங்., CPI, CPM கட்சிகள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்துள்ள நிலையில், 116 உறுப்பினர்களின் ஆதரவே இதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.