எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையை அன்புடன் தூக்கி கொஞ்சி ‘தமிழ் வெற்றிக் கொண்டான்’ என பெயர் சூட்டிய விஜய்
Updated: Jun 22, 2026, 19:20 IST1782136211447
எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையைக் தூக்கி கொஞ்சி "தமிழ் வெற்றிக் கொண்டான்" என பெயர் சூட்டி முத்தமிட்டார் முதலமைச்சர் விஜய்.

MLA பல்லவி அவர்களின் குழந்தையுடன் முதல்வர் விஜய் !! ♥️♥️🫶🏻🫶🏻@TVKVijayHQ #HBDCMJosephVijay pic.twitter.com/Cmv3F2O9RC
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) June 22, 2026
எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையை அன்புடன் தூக்கி கொஞ்சி, “தமிழ் வெற்றிக் கொண்டான்” என பெயர் சூட்டி முத்தமிட்டார் முதலமைச்சர் அண்ணன் விஜய். தன்னுடைய கோரிக்கையை ஏற்று குழந்தைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சரின் பாசமிகு செயலைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் எம்.எல்.ஏ பல்லவி.

