புரட்சித்தலைவர் கையால் விஜய்க்கு ‘கிரீடம்; ரோடு ஷோவில் கிடைத்த ஸ்பெஷல் பரிசு..!
"எம்.ஜி.ஆர் விஜய்க்கு கிரீடம் அணிவிப்பது போல்".. முதல்வர் விஜய்க்கு த.வெ.க தொண்டர்கள் கொடுத்த Photo Frame
மதுராந்தகம் இடைத்தேர்தல் ரோடு ஷோவின்போது முதலமைச்சர் விஜய்க்கு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கிரீடம் அணிவிப்பது போன்ற புகைப்படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. தொண்டர் ஒருவர் வழங்கிய இந்தப் புகைப்படத்தை விஜய் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர். விஜய்க்கு கிரீடம் அணிவிப்பது போன்ற காட்சியுடன் இடம்பெற்றிருந்த இந்தப் புகைப்படம், ரோடு ஷோவின்போது கவனம் பெற்றது.
"எம்.ஜி.ஆர் விஜய்க்கு கிரீடம் அணிவிப்பது போல்".. முதல்வர் விஜய்க்கு த.வெ.க தொண்டர்கள் கொடுத்த Photo Frame🔥👌 #TVKVijay @CMOTamilnadu @TVKVijayHQ #CMVijay #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/0dl7uJnJWD
— Devanayagam (@Devanayagam) October 2, 2026